Menu
Your Cart

2023 Releases

ஏவாளின் நாட்குறிப்பு
-5 %
Publisher: Dravidian Stock
‘ஏவாளின் நாட்குறிப்பு’ என்ற இந்தச் சற்றே பெரிய சிறுகதை மார்க் ட்வைனின் மனைவி ஒலிவியா இறந்ததன் பின்னர் எழுதப்பட்டது. இதில் கூறப்படும் ஆதாம் மார்க் ட்வைன் என்றும், ஏவாள் அவரது மனைவி என்றும் சொல்லப்படுகிறது. அவரது வாழ்நாள் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்றும் கூறப்படுகிறது. பதிப்பித்த ..
₹124 ₹130
ஐ பாம்பு ஐ பாம்பு
-5 %
பாம்புகளை குறித்து முழுமையான தகவல்களுடன் வெளிவந்துள்ள நூல். இந்தியா போன்ற வெப்பமண்டலப்பகுதியில் எண்ணற்ற வகையான பாம்பினங்கள் பரிணமித்து நிலத்தில் மலைகளிலும் சமவெளிகளில் நீரில் கடலிலும் நன்னீரிலும் என எங்கும் காணப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட சில வகை பாம்பினங்கள் நஞ்சுள்ளவையாக இருப்பதும், அதனிடம் மனித..
₹333 ₹350
ஐந்து விளக்குகளின் கதை
-5 %
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப் போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக..
₹219 ₹230
ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்
-5 %
“மூன்றாவது பத்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தால் பத்மனாபனுக்கு முறுக்கு மாலை போடுவதாக சுள்ளிமேடு கட்டிட மேஸ்த்திரி அறிவித்துள்ளார். முறுக்கு மாலையோடு பத்து ரூபாயும் தருவதாக இங்கே மேடையில் அறிவித்துள்ளார். அவரது மூன்றாவது பந்தை சந்திக்க தயாராகிறார் மூர்த்தி, அந்தப் பந்தை தடுத்தாட முயற்சித்து செந்தில்நா..
₹181 ₹190
ஐஸ்க்ரீம் பூதம்
-5 %
பள்ளிக்கூடம் நடக்கிற இடம் ஒன்றை ரசாயன ஃபேக்டரிக்கு விற்க நினைக்கும் பண்ணையாரை, பள்ளி மாணவர்கள் சிலர் அதிரடியாகத் திட்டம் தீட்டி மனம் மாற வைக்கிற கதை. கதை முழுதும் பூதத்தின் அட்டகாசம். எங்கிருந்து வந்த பூதம் அது? யார் அனுப்பி வைத்தது? எப்படி இத்தனை சேட்டை செய்கிறது? விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்நாவல..
₹114 ₹120
ஒன்பது வாசல்
-5 %
எஸ். செந்தில்குமாருக்கு நன்கறிந்த நிலமும் களமும் தொழில்சார் விவரணைகளும் நாவலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த பெரிதும் உதவியுள்ளது. பதின்வயதிலிருக்கும் மூர்த்தியும் சர்க்கரையும் சிறுமோதலுக்குப் பின் அவரவர் பாதையைத் தெரிந்தெடுத்து முன்னகர முனையும்போது, அந்தச் சிறுமோதலின் விளைவுகளே வினையாகி அவர்களைத் த..
₹409 ₹430
Showing 469 to 480 of 1879 (157 Pages)